துசிடிடிசின் பொறி (Thucydides Trap)

எப்பொழுதெல்லாம் ஒரு வல்லரசு நாட்டுக்கு போட்டியாக இன்னொரு நாடு ஏறுமுகமாக வளர்கிறதோ, அப்பொழுதெல்லாம் அவ்விரு நாடுகளுக்கிடையே போர்கள் ஏற்படுகின்றன. இது மனிதனின் அடிப்படை உளவியல் என்கிறார் 2500 வருடங்களுக்கு முன்தோன்றிய புகழ்பெற்ற முதல் வரலாற்றாசிரியர் துசிடிடிசு. கடந்த… Read more “துசிடிடிசின் பொறி (Thucydides Trap)”